lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu vatraadha kirubaigalal – ostan stars

Loading...

வருஷத்தை நன்மையால்
முடிசூட்டும் தெய்வமே
வற்றாத கிருபைகளால்
என்னை என்றும் நடத்திடுமே * 2
தடைப்பட்ட நன்மைகள்
இந்த ஆண்டு நடந்திடுமே
அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம்
இந்த ஆண்டு திறந்திடுமே * 2

மகிமை மேல் மகிமை
என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை * 2
எந்தன் வாழ்வை மாற்றிடும்
மாறாத உந்தன் மகிமை * 2

அவர் தமது ஐஸ்வர்யத்தால்
என் குறைவை நிறைவாய் மாற்றி * 2
என் வாயை நன்மையால்
திருப்தி ஆக்கும் நல்ல வருஷம் * 2

மகிமை மேல் மகிமை
என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை * 2
எந்தன் வாழ்வை மாற்றிடும்
மாறாத உந்தன் மகிமை * 2

அவர் எனக்காய் சிலுவைதனிலே
அனைத்தையும் செய்து முடித்தார் * 2
அவர் எனக்காய் சொன்னதை
நிச்சயமாய் (நிச்சயமாக) செய்து முடிப்பார் * 2

மகிமை மேல் மகிமை
என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை * 2
எந்தன் வாழ்வை மாற்றிடும்
மாறாத உந்தன் மகிமை * 2

வருஷத்தை நன்மையால்
முடிசூட்டும் தெய்வமே
வற்றாத கிருபைகளால்
என்னை என்றும் நடத்திடுமே * 2
தடைப்பட்ட நன்மைகள்
இந்த ஆண்டு நடந்திடுமே
அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம்
இந்த ஆண்டு திறந்திடுமே * 2

மகிமை மேல் மகிமை
என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை * 2
எந்தன் வாழ்வை மாற்றிடும்
மாறாத உந்தன் மகிமை * 2

tanglish

varushathai nanmaiyaal
mudisootum deivamae
vatraadha kirubaigalal
ennai endrum nadathidumae * 2
thadaipatta nanmaigal
indha aandu nadandhidumae
adaikapatta kadhavugal
ellam indha aandu thirandhidumae * 2

magimai mel magimai
ennai marurubam aak*m magimai * 2
endhan vazhvai maatridum
maaraadha unthan magimai * 2

1.avar thamadhu aiswaryathal
en kuraivai niraivaai maatri * 2
en vaayai nanmaiyaal
thripthi aak*m nalla varusham * 2

magimai mel magimai
ennai marurubam aak*m magimai * 2
endhan vazhvai maatridum
maaraadha unthan magimai * 2

2. avar enakaai siluvaidhanilae
anaithayum seidhu mudithaar * 2
avar enakaai sonnadhai
nichayamai (nichayamaga) seidhu mudipaar * 2

magimai mel magimai
ennai marurubam aak*m magimai * 2
endhan vazhvai maatridum
maaraadha unthan magimai * 2
varushathai nanmaiyaal
mudisootum deivamae
vatraadha kirubaigalal
ennai endrum nadathidumae * 2
thadaipatta nanmaigal
indha aandu nadandhidumae
adaikapatta kadhavugal ellam
indha aandu thirandhidumae * 2

magimai mel magimai
ennai marurubam aak*m magimai * 2
endhan vazhvai maatridum
maaraadha unthan magimai * 2

lirik lagu lainnya :

YANG LAGI NGE-TRENDS...

Loading...